திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், புதிய பெயர்கள் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொகுதி வாரியாக:
- செங்கம் – 2,106
- திருவண்ணாமலை – 2,650
- கீழ்பென்னாத்தூர் – 1,784
- கலசபாக்கம் – 1,921
- போளூர் – 1,277
- ஆரணி – 1,708
- செய்யாறு – 1,483
- வந்தவாசி – 1,631
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation
Monsoon Baby Care: Essential Tips to Keep Newborns Healthy During Rainy Days
Gold Price Today in Chennai (June 18, 2026): Gold Rates Rise, Silver Prices Decline

