கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 19.84 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 69.796 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
Recent News:
Sapota (Chikoo) Health Benefits: A Natural Boost for Your Body
Gold Rate Today in Chennai (May 5, 2026): Prices Drop Slightly
Auspicious (Nalla Neram) time today (May 05th)
Gold Rate Today in Chennai: 22K Gold at ₹14,000, Silver at ₹270 - Prices Remain Unchanged
What Happens to Your Body If You Sit in AC All Day?
Auspicious (Nalla Neram) time today (May 04th)
Auspicious (Nalla Neram) time today (May 03rd)

