திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) டிசம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளை இயக்கும்.
முன்பதிவு செய்ய விரும்புவோர் ஏபிஎஸ்ஆர்டிசி செயலி apartconline.in மூலமாகவும் அல்லது அந்தந்த பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
இந்த வசதிகளை பயணிகள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
பயனர்களுக்கு TRAI கொடுத்த நிம்மதி!
டான்செட் 2025 நுழைவுத் தேர்வு – விண்ணப்பிக்கலாம்!
கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது!
Are you aware of these surprising causes for childhood obesity?
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 3 நிமிட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்!
New Traffic Regulations in Tiruvannamalai to Decongest Temple Town from February 1!
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்...