Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: குளிர்கால போர்வைகள் (Winter Blankets ) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச குளிர்கால போர்வைகள் (Winter Blankets) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்..

1. திருமதி.லாவண்யா - அருணகிரிமங்கலம்
2. திருமதி.ஸ்வேதா - பில்லூர்
3. திரு.விக்னேஷ் திவ்யா - கலசபாக்கம்

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 'சாரதா டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனர் திரு.ராமமூர்த்தி அவர்கள் குளிர்கால போர்வைகள் (Winter Blankets) பரிசுகள் வழங்கினார்.

இந்த வாரத்தில் (டிசம்பர் 29 முதல் ஜனவரி 5 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு Wall-Clocks (சுவர்கடிகாரங்கள்) வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்

80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு SANMUGA STORE என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *