கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (11.6.2026) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், விண்ணுவாம்பட்டு
Recent News:
Build Your Own Community Portal with JB SOFT SYSTEM
கலசபாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
Chennai Gold Rate Today (June 10, 2026): 22K Gold Plunges ₹400, Silver Falls ₹10 Per Gram
What Are the Best Natural Ways to Lose Weight Safely?
Auspicious (Nalla Neram) time today (June 10th)
Start Your Own Matrimony Service Business
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (10.06.2026) மின் நிறுத்தம்!

