Web Analytics Made Easy -
StatCounter

தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு !

TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என TNPSC அறிவிப்பு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *