Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆதிபராசக்தி ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கம் மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி வாரவழி பாட்டு மன்றம் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று (17.06.2026) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *