கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள மக்கள் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்க இனி நேரில் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை, தங்கள் வீட்டில் இருந்த படியே தெரிவிக்கலாம். தொகுதி மக்களுக்காக www.kalasapakkam.com மற்றும் அரசு பணியாளர்களுக்காக www.vpanneerselvam.com என்ற இணைய தளங்களை தமிழக முதல்வர் திரு. எடப்பாடி. பழனிசாமி அவர்கள் துவங்கிவைத்தார். கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்களும் ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு.ஜெ. சம்பத் அவர்களும் உடன் இருந்தனர்.
Recent News:
ஆசிரியர் தேர்வு!
Gold Rate Increased Today Morning (11.10.2025)
How consuming lauki or bottle gourd juice will boost especially our skin health?
Auspicious (Nalla Neram) time today (Oct 11th)
Gold Rate Decreased Today Morning (10.10.2025)
Be careful about these symptoms of anal cancer!!
கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!