Web Analytics Made Easy -
StatCounter

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலினை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *