மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், தற்போது கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
மேலும் www.tnebnet.org என்ற இணையதளத்தின் மூலம் மின்னிணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 06th)
Common Causes and Triggers Behind Migraine Attacks
Gold and Silver Prices Fall in Chennai Today; 22K Gold Down by ₹50
Auspicious (Nalla Neram) time today (June 05th)
What Happens When You Eat Chicken Every Day?
Gold Price Drops in Chennai Today; 22 Carat Gold Down ₹20, Silver Falls ₹5
Auspicious (Nalla Neram) time today (June 04th)

