Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.  

கலசபாக்கத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் மார்ச் 29, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடையும்.

தொடர்பு கொள்ள