பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
ஜன.14-ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஜன.16-ஆம் தேதிக்கு மாற்றம். தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
Recent News:
Rust or Wear Out - The Choice Is Ours - A Morning Thought
Smart Morning Habits to Boost Your Metabolism
Gold (22K) and Silver Rates Drop in Chennai - Today’s Price Details
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்!!
Auspicious (Nalla Neram) time today (Mar 2nd)
Auspicious (Nalla Neram) time today (Mar 01st)
