Web Analytics Made Easy -
StatCounter

மழை கால குழந்தைகளுக்கான மின்சார பாதுகாப்பு அறிவுரை!

  • மின் கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
  • மின் கம்பங்களை தொட வேண்டாம்.
  • அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மிதிக்கக் கூடாது.
  • தேங்கிய மழைநீரில் நடக்க வேண்டாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம், கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *