கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 19.35 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 67.263 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
Recent News:
கலசபாக்கம் பகுதியில் இன்று (21.01.2025) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று (17.12.2024) மின் நிறுத்தம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (11.12.2024) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் அடுத்த மிருகண்டாநதி அணையில் 17.55 அடி தண்ணீர்!
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் மிருகண்டாநதி தற்போது அணையில் 17.88 கொள்ளளவு!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (09.11.2024) மின் நிறுத்தம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (12.09.2024) மின் நிறுத்தம்!