கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.11.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், விண்ணுவாம்பட்டு
Recent News:
Neck Pain (Cervicalgia): Symptoms, Causes, Treatment & Prevention
Chennai Gold Rate Today: 22K Gold Surges ₹210 to ₹14,070 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 15th)
Auspicious (Nalla Neram) time today (June 14th)
Chennai Gold Rate Today: 22K Gold Climbs to ₹13,860, Silver Rises to ₹270
LASIK Eye Surgery: Benefits, Risks, and What to Expect
Auspicious (Nalla Neram) time today (June 13th)

