Web Analytics Made Easy -
StatCounter

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை (25.01.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (25.01.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *