நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (25.01.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Heat Rash: What Is It and How to Get Quick Relief?
Gold Rate Falls in Chennai Today (April 13, 2026 - Morning Update)
Auspicious (Nalla Neram) time today (April 13th)
Auspicious (Nalla Neram) time today (April 12th)
Infinitheism to Host Entrepreneurship Session in Chennai
Parkinson’s Disease: Common Triggers That Can Worsen Symptoms
Gold Rate Falls in Chennai Today (April 11, 2026 Morning Update)
