திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் அளிக்கலாம். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி- 63696 93803 காவல் ஆய்வாளர்கள்- 9498150600, 9498150406 என்ற செல்போன் எண்ணிலும், அலுவலகத்தை 0417-232619 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக அளிக்கலாம். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.
Recent News:
தி.மலை - தாம்பரம் மெமு ரயில் பிப்.11,13,15 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து!
கலசபாக்கத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்!
Gold Rate Increased Today Morning (08.02.2025)
How is intake of cinnamon beneficial especially for women?
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் தை மாத கிருத்திகை விழா!
தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!