Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது!

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைப்பெறுகின்றன கலசபாக்கம் – வில்வாரணி செல்லும் போளூர் உள்கோட்டம் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலையோர இருபுறமும் மண் அடைப்பு (பள்ளங்களை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்த சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *