Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் புதிய கிராம நிர்வாக அலுவலர் செல்வி கிருத்திகா!!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக செல்வி.கிருத்திகா (VAO – Village Administrative Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனத்திற்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பணிகளில் செயல்பட தொடங்கியுள்ளார்.கலசபாக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும், கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள செல்வி.கிருத்திகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அவரது சேவைகள் தொடர்ந்தும் சிறப்பாக அமைய Kalasapakkam.com தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *