கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக செல்வி.கிருத்திகா (VAO – Village Administrative Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனத்திற்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பணிகளில் செயல்பட தொடங்கியுள்ளார்.கலசபாக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும், கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள செல்வி.கிருத்திகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அவரது சேவைகள் தொடர்ந்தும் சிறப்பாக அமைய Kalasapakkam.com தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!
Various important reasons why we get forgetfulness and ways to tackle it!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!
Gold Rate Decreased Today Morning (16.07.2025)
RMBF Tiruvannamalai Invites Business Owners - Reserve Your Business Category Now!