Web Analytics Made Easy -
StatCounter

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.08.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *