கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், விண்ணுவாம்பட்டு
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 12th)
Simple Skin Care Tips for Healthy Skin
Gold Price in Chennai Rises to ₹1,20,960 per Sovereign
கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!!
Auspicious (Nalla Neram) time today (Mar 11th)
Why Many Small Businesses Struggle Even When They Have Customers
