கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Simple Ways to Reduce Back Pain While Sitting at Work
Gold and Silver Prices Increase in Chennai on June 12, 2026
Auspicious (Nalla Neram) time today (June 12th)
Do Blue Light Glasses Really Protect Your Eyes?
Chennai Gold Rate Today (June 11, 2026): 22K Gold Falls ₹300 Per Gram, Silver Steady
Auspicious (Nalla Neram) time today (June 11th)
Build Your Own Community Portal with JB SOFT SYSTEM

