Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் / Kalasapakkam

கலசபாக்கம் வரலாறு

கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஊர்.

கலசபாக்கம் - திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசபாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கலசபாக்கம்: தொன்மை மற்றும் இயற்கை வளம்

இந்த ஜவ்வாது மலை தொடர்ச்சியான பருவத மலையின் அடிவாரத்தில் கரிகால சோழனின் வீர வரலாறு தொடங்குவதாகவும் இங்குதான் கரிகாலச் சோழன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளை பழக்கியதாகவும் அதன் மூலம் தன்னுடைய நாட்டை மீட்டதாகவும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இங்கு வடமாதிமங்கலம், தென்மாதிமங்கலம், மாதிமங்கலம் போன்ற பெயர்களையுடைய ஊர்களைப் பார்க்க முடியும். மங்களம் என்று முடியும் ஊர்கள் என்பது அக்காலத்தில் அரசர்கள் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் என்கிறார்கள்.

இந்த செய்திகளில் மூலம் கலசபாக்கத்தின் தொன்மையும் இயற்கை வளங்களையும் அறிய முடிகிறது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்.

  • வெங்கட்டம்பாளையம்
  • வீரளூர்
  • வன்னியனூர்
  • தென்பள்ளிபட்டு
  • தென்மகாதேவமங்கலம்
  • சிறுவள்ளூர்
  • சிங்காரவாடி
  • சோழவரம்
  • சேங்கபுத்தேரி
  • சீட்டம்பட்டு
  • பூண்டி
  • பில்லூர்
  • பட்டியந்தல்
  • பத்தியவாடி
  • பழங்கோயில்
  • பாடகம்
  • மோட்டூர்
  • மேல்வில்வராயநல்லூர்
  • மேல்பாலூர்
  • மேலாரணி
  • மேல்சோழங்குப்பம்
  • மட்டவெட்டு
  • லாடவரம்
  • கோயில்மாதிமங்கலம்
  • கீழ்பொத்தரை
  • கீழ்பாலூர்
  • கீழ்குப்பம்
  • கிடாம்பாளையம்
  • கேட்டவரம்பாளையம்
  • காப்பலூர்
  • காந்தபாளையம்
  • காம்பட்டு
  • காலூர்
  • கலசபாக்கம்
  • கடலாடி
  • கெங்கவரம்
  • கெங்கலமகாதேவி
  • எர்ணாமங்கலம்
  • எலத்தூர்
  • தேவராயன்பாளையம்
  • அருணகிரிமங்கலம்
  • அணியாலை
  • ஆனைவாடி
  • அலங்காரமங்கலம்
  • ஆதமங்கலம்

Kalasapakkam:

Kalasapakkam is a secondary municipality in the Thiruvannamalai district. It is also the capital of the Kalasapakkam Circle. The  Thirumamudeeswarar Temple is located in this holy city. Kalasapakkam Assembly constituency is one of the oldest constituencies in Tamil Nadu. It was created in 1941.

கிராம ஊராட்சியின் பெயர் : கலசபாக்கம்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
 திருமதி வெ. பவுனு

தீபத்திருவிழா – 2024

  திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2024 ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை திருவிழா நாள் காலை / இரவு உற்சவம் – வீதி உலா வாகனங்கள் விவரம் 04.12.2024 கார்த்திகை 19 புதன்…

கலசபாக்கம் அறிமுகம்

கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க மே 24 கடைசி!!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS)…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்தர் தலைமையில், தமிழில் பெயர் பலகை வைப்பது சம்மந்தமாக அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் வட்டார…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *