திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று (10.03.2023) மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியின் மகளிர் திட்ட இயக்குநர் திரு.சையத் கலைமான் வாழ்ந்து காட்டுவோம். திட்ட மாவட்ட செயல் அலுவலர் ப. வசந்தகுமார் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (May 10th)
Gold Price Today in Chennai: 22K Gold Remains Stable, Silver Rate Unchanged on May 9
Simple Daily Habits for Better Nasal Hygiene
Auspicious (Nalla Neram) time today (May 09th)
கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!

