தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு நடைமேடை 1,2 ல் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Common Foods That May Upset Your Stomach When Eaten First Thing in the Morning
Chennai Gold Rate Today: 22Kt Gold Rises by ₹50, Silver Price Stable
Auspicious (Nalla Neram) time today (May 25th)
Auspicious (Nalla Neram) time today (May 24th)
Kalasapakkam.com Hearty wishes to Our Guru Mahatria Ra Birthday!
Chennai Gold Rate Today: Gold Prices Decline, Silver Remains Steady

