தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் . சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களை பற்றி அறிய www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதளங்களை அணுகவும்.
இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள்:-
19.06.2023 காலை 10.00 மணி
இணையதள விண்ணப்பத்திற்கான கடைசி நாள்:-
28.06.2023 மாலை 5.00 மணி வரை
Recent News:
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!
Promote Your Business Effectively with WhatsApp Status
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!