ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை தேதி குறிப்பிடாமல் கிராமசபை கூட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.
Recent News:
Link Your Aadhaar with PAN - Avoid Getting Your PAN Card Inactive
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
