கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (12.05.2025) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 8
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (10.05.2025) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம்!
கலசபாக்கம் சித்திரை விழா – 2025 கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி சித்திரை விழாவை முன்னிட்டு இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று திருத்தேர்!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாளான இன்று (09.05.2025) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்க்கு தயார் நிலையில் உள்ள திருத்தேர்.
கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை பரதநாட்டிய நிகழ்ச்சி!
கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை (09.05.2025) சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாட்டியம் ஆடுபவர்கள்: R. ஸ்ரீ சாம்பவி S. ஸ்ரீ செண்பா K. பிரகதி இடம்: கலசபாக்கம் சிவன்…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 4
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (07.05.2025) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (04.05.2025) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் இன்று (03.05.2025) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2025!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற மே மாதம் 03-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ம் தேதி நிறைவு பெறுகிறது.…