கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற மே மாதம் 03-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ம் தேதி நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய நிகழ்வாக (09.05.2025) 7ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருத்தேர் உற்சவமும் மற்றும் (10.05.2025 ) 8ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Common Foods That May Upset Your Stomach When Eaten First Thing in the Morning
Chennai Gold Rate Today: 22Kt Gold Rises by ₹50, Silver Price Stable
Auspicious (Nalla Neram) time today (May 25th)
Auspicious (Nalla Neram) time today (May 24th)
Kalasapakkam.com Hearty wishes to Our Guru Mahatria Ra Birthday!
Chennai Gold Rate Today: Gold Prices Decline, Silver Remains Steady

