Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை 31.10.2023 இன்று காலை முதல் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 12  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை…

நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது!

123 ஆண்டுகளில் 9வது முறையாக, அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை குறைவாக பெய்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43% குறைவாக பெய்துள்ளது.

ராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணம் பக்தர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழகத்தை சேர்ந்த ஹிந்து மதம் சார்ந்த, இறை நம்பிக்கையுள்ள, 60 முதல் 70 வயதுள்ள பக்தர்களை, அத்துறை தேர்வு செய்ய உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், அவரவர் வசிக்கும் பகுதி, மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில்…

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமானமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலையில் இன்று (28.10.2023) ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 10,975 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 10,975 சிறப்பு பேருந்துகள் தீபாவளி அன்று இயக்கப்படும். சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் திட்டங்கள் குறித்த தகவல் பலகை 2023- 2024

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் 2023- 2024 ம் ஆண்டு நடைபெற்ற பணிகள்: திட்டத்தின் பெயர் பணியின் விவரம் மொத்த பணிகளின் விவரம் மதிப்பீடு  15 வது நிதிக்குழு மான்யம் (வட்டார ஊராட்சி) பக்க கால்வாய்,தண்ணீர்…

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் இன்று (28.10.2023) ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு நவதானியங்களாலும், சிவனுக்கு காய்கறிகள்…

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத அன்ன அபிஷேகம்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத அன்ன அபிஷேகம் இன்று (28.10.2023) மாலை 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்…

திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு கோவில் அலுவலகத்தில் நெய்குட காணிக்கை செலுத்தலாம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நெய்குட காணிக்கை கோவில் அலுவலகத்தில் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு இன்று திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஈசான்யலிங்கம், மற்றும் குபேரலிங்கம் ஆகிய திருக்கோயில்களுக்கு இன்று (27.10.2023) திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஐப்பசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (26.10.2023) ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த வரும் பிப். 21 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரி விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறைதீர்வு கூட்டம் நாளை 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஜமுனாமரத்தூர் ஆக்சிலியம் என்.பி பள்ளியில் நடைபெற உள்ளது.