கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் தை 8 ஆம் தேதி (22.01.2024 ) திங்கட்கிழமை அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ராமர் உள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராமர் தரிசனம் செய்தனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 26th)
Chennai Gold Rate Today (June 25, 2026): 22K Gold Falls ₹210, Silver Down ₹10 Per Gram
Why Garden Cress Seeds Are Considered a Nutritional Powerhouse
Auspicious (Nalla Neram) time today (June 25th)
PMOS: Symptoms, Diagnosis, and Treatment Options Explained
Gold Prices Fall Sharply in Chennai as Stronger US Dollar Pressures Global Market
Auspicious (Nalla Neram) time today (June 24th)

