TET – ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2க்கான தேர்வு தேதி அறிவிப்பு..!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2க்கான தேர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கணினி வழித் தேர்வுக்காக பயிற்சி தேர்வு…
