கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.