கார்த்திகை தீபம் 2025: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விரைவில்!!
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 நிகழ்வுக்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது. முன்பதிவு செய்ய: annamalaiyar.hrce.tn.gov.in டிக்கெட் விவரங்கள் (கடந்த ஆண்டின் தரவு அடிப்படையில்): -பரணி தீபம் – Rs.500…
