Web Analytics Made Easy -
StatCounter

சிபில் ஸ்கோர் தேவையில்லை!

வங்கி, நிதி நிறுவனங்களில், முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்க கூடாது என நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

நூல் வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட வரலாறு ஆய்வு நடுவம் சார்பில் வரலாறு, தொல்லியல், கலை நூல் வெளியீட்டு விழா 30.08.2025 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுகிறது.    

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் நாளை முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் பெறப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும்.  

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில் 79வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஜே.பி சாஃப்ட் நிறுவனர் திரு. ஜெ.…