கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாள்!
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா 4-ம் நாள் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.