வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் Google Spreadsheet யை பயன்படுத்தி பயிற்சி!
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இன்று(16.07.2022) Google Spreadsheet பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் கணக்கிடுதலை தாமாகவே செய்து பயிற்சி பெற்றனர் .