கலசபாக்கம் வட்டம் லாடவரம் ஊராட்சி கெங்கநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்குடை நன்னீராட்டு பெருவிழா ஜூன் -1 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் கோபுர குடமுழுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
Recent News:
Essential Care Tips After Cataract Surgery
Auspicious (Nalla Neram) time today (June 03rd)
Left-Side Chest Pain: Common Causes and Warning Signs You Shouldn’t Ignore
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today
Auspicious (Nalla Neram) time today (June 02nd)
Chennai Gold Rate Today - June 1, 2026: Gold Prices Drop Sharply, Silver Price Stable
Sleeping Late vs Waking Early: What Your Body Actually Needs

