தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 111 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 111 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்றஇணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.…