தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல் 17-21 ம் தேதிக்குள் 1-3 ம் வகுப்புகள் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recent News:
Gold Rate Rises Again in Chennai Today (April 15, 2026 Morning Update)
Daily Habits That Improve Health: Simple Lifestyle Tips for Better Living
Auspicious (Nalla Neram) time today (April 15th)
How to Prevent Back Pain: Simple Habits That Make a Big Difference
Auspicious (Nalla Neram) time today (April 14th)
Heat Rash: What Is It and How to Get Quick Relief?
Gold Rate Falls in Chennai Today (April 13, 2026 - Morning Update)
