கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள்!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான நேற்று (26.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
