திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பின் நகருக்குள் வாகனங்கள் அனுமதி கிடையாது என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
Recent News:
What Happens When You Eat Chicken Every Day?
Gold Price Drops in Chennai Today; 22 Carat Gold Down ₹20, Silver Falls ₹5
Auspicious (Nalla Neram) time today (June 04th)
Essential Care Tips After Cataract Surgery
Auspicious (Nalla Neram) time today (June 03rd)
Left-Side Chest Pain: Common Causes and Warning Signs You Shouldn’t Ignore
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today

