தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. கலசபாக்கத்தில் நடைபெறும் இடங்கள்:- 1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம் 2.…
