கேரளாவில் உள்ள அலூவா நகரில் இயற்கை விவசாயிகள் மாநாடு – கலசபாக்கம் பகுதியில் இருந்து விவசாயிகள் பங்கேற்பு!
கேரளாவில் உள்ள அலூவா நகரில் யூ.சி.கல்லூரியில் நாடு தழுவிய இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெற்று வருகின்றது. (டிசம்பர் 28, 29,30) மூன்று நாட்கள் 37 இயற்கை விவசாயிகள் கலசபாக்கம் பகுதியில் இருந்து கலந்து கொண்டனர்.