பௌர்ணமி கிரிவலம்- திருவண்ணாமலைக்கு 500 அரசு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு!
திருவண்ணாமலைக்கு வருகிற 13-ந்தேதி பௌர்ணமி அன்று சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பஸ்கள்…