கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (30.08.2022) காலை 9.00 முதல் மாலை 05.00 வரை…
