திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படுர், மேல்படுர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைபாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி மற்றும் நாகப்பாடி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Does Hair Oiling Really Stop Hair Fall? The Truth May Surprise You
Gold Rate Today in Chennai (19 May 2026): 22K Gold Surges by ₹120, Silver Price Steady
Auspicious (Nalla Neram) time today (May 19th)
Chennai Gold Rate Today: 22K Gold Remains Stable at ₹14,750, Silver Prices Increase
Is Walking 10,000 Steps Daily Really Necessary? Experts Reveal the Truth
Auspicious (Nalla Neram) time today (May 18th)
Auspicious (Nalla Neram) time today (May 17th)

