கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம்!
கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (23.01.2025) கலசபாக்கம் வட்டார அளவில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள் அடங்கிய கல்வி 2025-2026 ஆண்டிற்கான மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாற்றுத் திறனாளி…